அனைத்து கட்சி கூட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும்

by Staff / 03-03-2025 02:37:07pm
அனைத்து கட்சி கூட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும்

தங்களுக்கு அழைப்பு விடுக்காததால், அனைத்து கட்சி கூட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு தடை கோரிய தேசிய மக்கள் சக்தி கட்சி மனு மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது. எந்த தேர்தலிலும் களம் காணாத பல கட்சிகளுக்கு அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுப்பதா? விருப்பத்திற்கேற்ப குறிப்பிட்ட கட்சிகளை மட்டுமே அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு அரசு அழைக்க முடியாது என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

 

Tags :

Share via