வேங்கை வயல் வழக்கில் 3 பேர் கோர்ட்டில் ஆஜர்

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில், 2022 டிசம்பரில் ஆதிதிராவிட சமூகத்தினர் வசிக்கும் பகுதியில் கட்டப்பட்ட மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியில், மனிதக்கழிவு கலக்கப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக மூன்று பேர் புதுக்கோட்டை கோர்ட்டில் இன்று ஆஜரானார்கள். முரளிராஜா, சுதர்சன், முத்துகிருஷ்ணன் ஆகியோர் வேங்கைவயல் சம்பவத்தில் சிபிசிஐடி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ள நிலையில் ஆஜராகியுள்ளனர்.
Tags :