குட்டியுடன் உலா வரும் காட்டு யானை வனத்துறை எச்சரிக்கை.

by Editor / 25-07-2024 09:56:27pm
குட்டியுடன் உலா வரும் காட்டு யானை வனத்துறை எச்சரிக்கை.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மேட்டுப்பாளையம் மாநில நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது முள்ளூர், மாமரம், குஞ்சப் பானை  பகுதிகளில்  தேயிலை செடிகளுக்கு இடையே பலாபழம் மரம் ஊடு பயிர்யிட்டுள்ளனர்.இந்நிலையில் தற்போது பலாப்பழம் சீசன் தொடங்கியுள்ள நிலையில் சமவெளி பகுதியில் இருந்து உணவு மற்றும் தண்ணீர் தேடி வரும் காட்டு யானைகள் தற்போது முள்ளூர் பகுதியில் குட்டியுடன்  முகாம்யிட்டு உள்ளதால் வாகன ஒட்டிகள் மற்றும் பொதுமக்கள் கவனமுடன் வாகனங்களை இயக்க வேண்டும் என வனத்துறையினர் அறிவுறித்தியுள்ளனர்.

 

Tags : குட்டியுடன் உலா வரும் காட்டு யானை வனத்துறை எச்சரிக்கை.

Share via