இந்திய ரூபாய் மதிப்பு ஈரானில் ரூ.500க்கு சமம்

by Staff / 28-06-2024 05:14:06pm
இந்திய ரூபாய் மதிப்பு ஈரானில் ரூ.500க்கு சமம்

உலகப் பொருளாதாரச் சந்தையில் ஒவ்வொரு நாட்டின் பணத்துக்கும் வெவ்வேறு மதிப்பு உண்டு. அந்த வகையில், நமது இந்திய ரூபாய், ஈரான் நாட்டில் 500 ரூபாய் மதிப்புகொண்டுள்ளது. நமது ஒரு ரூபாய் ஈரான் நாட்டில் 500 ரூபாய்க்கு சமம். உலகின் மிகப்பெரிய எண்ணெய் உற்பத்தி நாடாக ஈரான் இருந்தாலும், அந்த நாட்டின் மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்துள்ளது. இதன் காரணமாக தான் இந்திய ரூபாய் ஈரானில் 500 ரூபாய்க்கு சமமாக பார்க்கப்படுகிறது.

 

Tags :

Share via