விவாகரத்து செய்யும் பிரதமர் சன்னா மரின்

by Staff / 11-05-2023 04:15:49pm
விவாகரத்து செய்யும் பிரதமர் சன்னா மரின்

பின்லாந்து நாட்டின் பிரதமர் சன்னா மரின் தனது கணவரை விவாகரத்து செய்வதாக அறிவித்துள்ளார். பின்லாந்தில் 2019-ம் ஆண்டு முதல் சன்னா மரின் (37) பிரதமராக இருந்து வருகிறார். இந்நிலையில், உலகின் இளம் பிரதமர் சன்னா மரினுக்கும் அவரது காதலர் மார்கஸ் ரைக்கோனனுக்கும் 2020-ம் ஆண்டு இருவரும் முறைப்படி திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், கணவருடன் விவாகரத்து கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார். மேலும், தாங்கள் சிறந்த நண்பர்களாக இருப்போம் எனவும் சன்னா மரினும், மார்கசும் தனித்தனியாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.

 

Tags :

Share via