22 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்தில்  இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு 

by Editor / 17-12-2023 11:26:44am
22 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்தில்  இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு 

தென்காசி , திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, கடலூர், விழுப்புரம் அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை,
நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, திருச்சி, மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, விருதுநகர், தேனி ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்தில்  இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்.

 

Tags : 22 மாவட்டங்களில்

Share via