செல்போன் பேசிய படி ரயில் தண்டவாளம் கடக்கும் போது விபத்து மாணவி பலி

சென்னை எஸ் ஆர்.எம் கல்லூரி மாணவி கிருத்திகா ( 20) செல்போன் பேசியபடி ரயில் தண்டவாளம் கடக்கும் போது பல்லவன் விரைவு ரயில் மோதி சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் மாணவி செல்போன் பேசியபடி தண்டவாளத்தை கடந்த போது ரயில் மோதியது தெரியவந்துள்ளது.
Tags :