பிரதமர் நரேந்திர மோடியும் சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகசுந்தரமும் சந்திப்பு .
பிரதமர் நரேந்திர மோடியும் சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகசுந்தரமும் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினர்.. இரு நாட்டுக்கு இடையே ஆன கூட்டுறவு , டிஜிட்டல் மயமாக்கல் ,திறன் மேம்பாடு இணைப்பு மற்றும் பல எதிர்கால துறை, தொழில்துறை உள்கட்டமைப்பு மற்றும் கலாச்சார ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வழிகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.
Tags :