இன்று புது தில்லியில் காங்கிரஸ் தலைமைகமான இந்திரா பவனில் ஆலோசனை கூட்டம்
இன்று புது தில்லியில் காங்கிரஸ் தலைமைகமான இந்திரா பவனில் தலைவர் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே எதிர்கட்சித் இன்று புது தில்லியில் காங்கிரஸ் தலைமைகமான இந்திரா பவனில் நடைபெற்றது. 2026 தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல் குறித்து விரிவாக ஆலோசனை செய்யப்பட்டது. கூட்டத்தில் திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு ஆட்சியில் பங்கு மற்றும் கூடுதல் தொகுதிகளை கோருவது குறித்து மாநில நிர்வாகிகள் தலைமைக்கு தெரிவித்தனர். அத்துடன் தேர்தல் மற்றும் கூட்டணி குறித்து சமூக வலைதளங்களில் தன்னிச்சையாக கருத்து தெரிவிக்க கூடாது என்றும் கட்சி தலைமையின் முடிவே இறுதியானது என்றும் நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. இக்கூட்டத்திற்கு காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே சி வேணுகோபால் முன்னாள் நிதியமைச்சர் பா சிதம்பரம் தமிழ்நாடு புதுச்சேரி மாநில காங்கிரஸ்க்கள் கட்சி தலைவர்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Tags :


















