பிரதமர் நரேந்திர மோடி வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் சேவையை தொடங்கி வைத்தார்.

by Admin / 17-01-2026 11:44:05pm
பிரதமர் நரேந்திர மோடி வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் சேவையை தொடங்கி வைத்தார்.

இன்று பிரதமர் நரேந்திர மோடி மேற்குவங்க மாநில ஹவுரா ரயில் நிலையத்திலிருந்து வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் சேவையை தொடங்கி வைத்தார். இந்த ஸ்லீப்பர் ரயில்கள் 800 கி.மீ முதல் 1200  வரையிலான நீண்ட தூர பயணங்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளன. சொகுசான படுக்கை வசதிகள் தானியங்கிகதவுகள் அதிநவீன பாதுகாப்பு வசதிகள் மற்றும் மேம்படுத்தப்பட்ட உட்புற வடிவமைப்புகள் உள்ளன. மேற்கு வங்கத்தின்  ஹவுராவிலிருந்து அஸ்ஸாம் வரை இந்த ரயில் சேவை தொடங்கப்படுகிறது..

 

Tags :

Share via