தீயில் சிக்கிய குடியிருப்புகள்

by Staff / 30-05-2024 01:33:52pm
தீயில் சிக்கிய குடியிருப்புகள்

உ.பி., மாநிலம் நொய்டாவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. நொய்டாவில் உள்ள செக்டார் 110ல் உள்ள லோட்டஸ் பவுல்வர்டு சொசைட்டியில் உள்ள கட்டிடத்தில் ஏசி வெடித்ததில் தீ விபத்து ஏற்பட்டது. வெடிவிபத்தை கண்ட அப்பகுதி மக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்து தீயை கட்டுப்படுத்தினர். இந்த விபத்தில் உயிர் மற்றும் பொருள் சேதம் குறித்த விவரம் இன்னும் தெரியவில்லை. இந்த சம்பவத்தால் அப்பகுதி முழுவதும் பெரும் பரபரப்பு நிலவியது.

 

Tags :

Share via

More stories

Logo