13 வயது சிறுவனுக்கு பீர் ஊற்றி கொலை.. பகீர் தகவல்
கிருஷ்ணகிரியில் 13 வயது சிறுவன் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பல திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. மகாதேவன் தனது காதலியுடன் உல்லாசமாக இருந்ததை சிறுவன் ரோகித் பார்த்ததாக கூறப்படுகிறது. இதனால், மகாதேவன் தனது நண்பனுடன் சேர்ந்து ரோகித்தை காரில் கடத்தியுள்ளார். அதன்பின் பீரை சிறுவனின் வாயில் ஊற்றி அவனை மயக்கம் அடைய வைத்துள்ளனர். இதையடுத்து, ரோகித்தை திருமொடுக்கு கீழ்பள்ளம் பகுதியில் 50 அடி ஆழ பள்ளத்தில் மேலே இருந்து கீழே தூக்கி போட்டு கொடூரமாக கொலை செய்துள்ளனர்.
Tags :



















