பிரபல விண்வெளி விஞ்ஞானி நெல்லை முத்து உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.

மறைந்த முன்னாள் குடியரசுத்தலைவரும்,அணுவிஞ்ஞானியுமான டாக்டர் அப்துல் கலாமோடு பணியாற்றிய பிரபல விண்வெளி விஞ்ஞானி நெல்லை முத்து 15-6-2025 அன்று திருவனந்தபுரத்தில் திடீர் உடல் நலக் குறைவு காரணமாக இயற்கை எய்தினார்.மதுரையில் உள்ள அவரது மகள் வீட்டிற்கு உடல் கொண்டு வரப்பட்டு அவரது இறுதிச்சடங்குகள் மதுரையில் நடைபெற உள்ளதாக சற்று முன் அவரது மகள் டாக்டர் கலைவாணி மிகுந்த மன வருத்தத்துடன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
Tags : பிரபல விண்வெளி விஞ்ஞானி நெல்லை முத்து உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.