இயக்குனர் லிங்குசாமிக்கு 6 மாதம் சிறை தண்டனை

by Editor / 22-08-2022 08:46:22pm
இயக்குனர் லிங்குசாமிக்கு 6 மாதம் சிறை தண்டனை

இயக்குனர் லிங்குசாமிக்கு 6 மாதம் சிறை தண்டனை - சைதாப்பேட்டை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.“எண்ணி ஏழு நாள்" என்ற படத்திற்காக பெற்ற கடனை திரும்ப செலுத்தவில்லை என புகார்.பிவிபி கேப்பிட்டல் நிறுவனம் தொடர்ந்த வழக்கில் 6 மாதம் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பு.பிவிபி கேப்பிட்டல் நிறுவனத்திடமிருந்து பெற்ற ரூ.1.03 கோடி கடனுக்காக வழங்கிய காசோலை பணமில்லாமல் திரும்பிய வழக்கு.

 

Tags :

Share via