நெல்லை,தென்காசி,தூத்துக்குடியில்  மழை 

by Editor / 01-03-2023 08:52:08am
நெல்லை,தென்காசி,தூத்துக்குடியில்  மழை 

தூத்துக்குடி மாநகரில் இடி மின்னலுடன் அதிகாலை 5 மணி முதல் பலத்த மழை பெய்து வருகிறது தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது.இதேபோன்று நெல்லை மாநகர பகுதிகளில் அதிகாலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.நெல்லைமாவட்டத்தின் பிற பகுதிகளிலும்,தென்காசி மாவட்டத்தின்   பகுதிகளிலும், மழையின் தாக்கம் நீடித்துள்ளதால் காலையில் பானைக்கு செல்லும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo