விமர்சனம் பண்ணவில்லை.. மக்களுக்கு தேவை விமோச்சனம்...டி.ராஜேந்திரன்

by Staff / 03-02-2024 06:00:18pm
விமர்சனம் பண்ணவில்லை.. மக்களுக்கு தேவை விமோச்சனம்...டி.ராஜேந்திரன்

அரசியல் என்பது பொதுவழி. யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம். விஜய்க்கு வாழ்த்துகள். அவரைப் பற்றி பண்ண விரும்பவில்லை 'விமர்சனம்', நான் கடவுளிடம்| கேட்பது தமிழ்நாட்டு மக்களுக்கு 'விமோச்சனம்" என நடிகர் விஜய்யின் அரசியல் கட்சி தொடர்பான கேள்விக்கு இயக்குநர் டி.ராஜேந்திரன் 'நச்' பதில் அளித்துள்ளார்.

 

Tags :

Share via