கார்த்தி சிதம்பரத்துக்கு எதிராக தீர்மானம்

by Staff / 03-02-2024 06:02:16pm
கார்த்தி சிதம்பரத்துக்கு எதிராக தீர்மானம்

சிவகங்கை மக்களவை தொகுதியை கார்த்தி சிதம்பரத்துக்கு தர காங்கிரஸ் கட்சியில் ஒரு தரப்பினர் எதிர்ப்பு கார்த்தி சிதம்பரத்தை கட்சியில் இருந்து நீக்க கோரியும் சிவகங்கையில் நடந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. முன்னாள் எம்.பி. சுதர்சன நாச்சியப்பன் தலைமையில் நடைபெற்ற காங்கிரஸ் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

 

Tags :

Share via