சந்திராயன் திட்ட இயக்குனர் வீர முத்துவேல் மனம்திறந்த பதிவு.

by Editor / 23-08-2023 09:45:40pm
சந்திராயன் திட்ட இயக்குனர் வீர முத்துவேல் மனம்திறந்த பதிவு.

சந்திராயன் 3 திட்ட இயக்குனர் வீர முத்துவேல் பேசி வெளியிட்டுள்ள ஒரு காணொளி காட்சி தற்பொழுது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது இதில் அவர் கூறியிருப்பதாவது தன்னுடைய முழு வெற்றிக்கு முதல் காரணம் மயில்சாமி அண்ணாதுரை அவர்கள் தான் என்று வீர முத்துவேல் மனம் திறந்து கூறியுள்ளார்.

 அவர் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் கூறியிருப்பதாவதுநான் பிறந்து வளர்ந்ததெல்லாம் விழுப்புரத்தில்  ரயில்வே மிஷன்  ஸ்கூல்  ஒரு கவர்மெண்ட் ஸ்கூல்ல 10th வரையிலும் படிச்சேன் ஸ்கூலிகளை நான் ஒரு அவரேஜ் ஸ்டுடென்ட் அடுத்து என்ன படிக்கணும் எங்க படிக்கணும் எந்த ஒரு ஐடியாவும் இல்ல பேலன்ஸ் பேமிலி சைட்ல யாருக்கும் எஜுகேஷனல் பேக்ரவுண்ட் இல்ல பிரண்ட்ஸோட சேர்ந்து டிப்ளமோ இன் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் ஜாயின் பண்ணி  படிக்கும் போது இன்ஜினியரிங் மேல ஒரு இன்ட்ரஸ்ட் வந்துச்சு அதனால என்னால 90% மார்க் எடுக்க முடிஞ்சது. மெரிட்ல ஸ்ரீ சாய்ராம் இன்ஜினியரிங் காலேஜ்ல ஜாயின் பண்ண எல்லா செமஸ்டரிலேயும்  ஃபர்ஸ்ட், செகண்ட் வருவேன் இது வர்றதுக்காக எல்லா சமயத்திலும் படிச்சிட்டு இருக்க மாட்டேன். படிக்கும் போது 100% ஃபோக்கஸ்ட்டோட நல்லா புரிஞ்சு படிக்கணும் நினைப்பேன். அதுவே எனக்கு நல்ல பெர்சன் வாங்கி கொடுத்தது அதோட அவுட்கமா எம்.இ  ஒரு நல்ல காலேஜ்ல  திருச்சியில் ஜாயின் பண்ணேன் ஃபர்ஸ்ட் செகண்ட் வருவேன். 91 .7 சதவிகிதம் மார்க்கோட கம்பளீட் பண்ண முடிஞ்சது. கேம்பஸ் இண்டர்வியூ மூலியமா லட்சுமி மெஷின் ஒர்க்ஸ் கோயம்புத்தூரில் சீனியர் இன்ஜினியரா ஜாயின் பண்ணி  வொர்க் பண்ணிக்கிட்டே இருக்கும் போதும் ஏரோஸ்பேஸ் ரிசர்ச் மேல எனக்கு ஒரு பெரிய இன்ட்ரஸ்ட் இருந்தது. அப்பதான் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் பெங்களூர்ல ஹெலிகாப்டர் டிவிஷன் என்று சொல்லும் ரோட்டரி ரிசர்ச் அண்ட் டிசைன் சென்டர்ல டிசைன் இன்ஜினியரா ஜாயின்பண்ணி  கொஞ்சம் காலத்துக்கு அப்புறம் என்னோட ட்ரீமான இஸ்ரோ சேட்டிலைட் சென்டர்ல ஒர்க் பண்றதுக்கான வாய்ப்பு கிடைச்சது அங்க ஃபர்ஸ்ட்ல ப்ராஜெக்ட் இன்ஜினியர்ஆகவும்,அப்புறம் ப்ராஜெக்ட் மேனேஜரா நிறைய ரிமோட்சன்ஸிங் அண்ட் சயின்டிஃபிக் சாட்டிலைட் பண்ணி இருக்கேன் ஒரு நோவல் ரிசர்ச் எனப்படும் வைப்ரேஷன் சப்ரெஷன் ஆஃப் எலக்ட்ரானிக் பேக்கேஜ் இன் சாட்டிலைட் டாபிக்ல ரிசர்ச் பண்ணி இருக்கேன். என்னோட ரிசர்ச்   ஹைலி ரிபீட்டட் இன்டர்நேஷனல் பிரீ சேனல்ஸ்ல பப்ளிஷ் பண்ணி இருக்கேன், நிறைய இன்டர்நேஷனல் கான்ஃபரன்ஸ் அட்டன் பண்ணி இருக்கேன், சக்சஸ்ஃபுல்லா பி.எச்டி, கம்ப்ளீட் பண்ணி  இஸ்ரோவோட போஸ்ட் நானும் இணைந்து சேட்டிலைட் டீமோட வந்து ஒர்க்  பண்றதுக்கான வாய்ப்பு கிடைத்தது. த்ரீ  ஷேர் டைட்டில் லான்ச் பண்ணி இருக்கோம், அடுத்து அசோசியேட் ப்ராஜெக்ட் டைரக்டரா மிகப்பெரிய மிஷின் ஆன சந்திராயன் 2 வை  சக்ஸஸ்ஃபுல்லா கம்ப்ளீட் பண்ணி இருக்கேன். இப்போ ஹையர்  மேனேஜ்மென்ட் எனக்கு ப்ராஜெக்ட் டைரக்டர் சந்திராயன் 3 மிஷனரி பண்றதுக்கான வாய்ப்பு கொடுத்திருக்காங்க இது ஒரு இஸ்ரோவுக்கு மிகப்பெரிய மூட்லேண்டிங் மிஷன் ஒரு பெரிய டீம் லீப் பண்ணிட்டு இருக்கேன், நான் ஒரு சிம்பிள் பர்சன். என்னால இந்த அளவுக்கு வர முடியும்னா எல்லாராலயும் முடியும் வாய்ப்பு எல்லாருக்கும் இருக்கு,. அந்த நம்ம அத நம்ம எப்படி பயன்படுத்துகிறோம்என்பது மிகவும் முக்கியம்.நம்ம கைல வாய்யப்பு இருக்குகடுமையாக உழைத்தால் மட்டுமே வெற்றி கிடைக்கும். நமக்கு இருக்கிற முயற்சி நமக்கு வெற்றியை கொடுக்கும் அனைவருக்கும் வெற்றி கிடைக்க வாழ்த்துக்கள் என்று தெரிவிக்கிறார்.

 

Tags : வீர முத்துவேல் மனம்திறந்த பதிவு.

Share via