வேகமாக நிரப்பிவரும் தென்காசி மாவட்டநீர்த்தேக்கங்கள்
தென்காசி மாவட்ட மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த 2 தினங்களாக மழையில்லாத நிலை நீடித்தாலும் நீர்வரத்து அதிகரித்துவந்துகொண்டிருப்பதால் நீர்த்தேக்கங்கள் முழு கொள்ளளவை எட்டி வருகின்றன.
கடனா :
உச்சநீர்மட்டம் : 85 அடி
நீர் இருப்பு : 83
அடி
நீர் வரத்து : 90
கன அடி
வெளியேற்றம் : 90 கன அடி
ராமா நதி :
உச்ச நீர்மட்டம் : 84 அடி
நீர் இருப்பு : 82 அடி
நீர்வரத்து : 60 கன அடி
வெளியேற்றம் : 60 கன அடி
கருப்பா நதி :
உச்சநீர்மட்டம்: 72 அடி
நீர் இருப்பு : 68.24 அடி
நீர் வரத்து : 40 கன அடி
வெளியேற்றம் : 40 கன அடி
குண்டாறு:
உச்சநீர்மட்டம்: 36.10 அடி
நீர் இருப்பு: 36.10 அடி
நீர் வரத்து: 32 கன அடி
வெளியேற்றம்: 32 கன அடி
அடவிநயினார்:
உச்ச நீர்மட்டம்: 132.22 அடி
நீர் இருப்பு: 131
அடி
நீர் வரத்து : 29 கன அடி
நீர் வெளியேற்றம்: 5 கன அடி
Tags :