இன்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 1,280.00 ரூபாய் உயர்வு.
இன்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 1,280.00 ரூபாய் உயர்வு. ஒரு கிராம் ஆபர்ண தங்கம் 160.00 அதிகரித்து 14, 560 ரூபாய்க்கும் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ஒரு லட்சத்து 16,480ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது . வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் வெள்ளி 280 .00 ரூபாய்க்கும் ஒரு கிலோ கட்டி வெள்ளி 2,80,000 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது.
Tags :


















