முற்றிலும் கண்ணாடியால் கட்டப்பட்ட வீடு வியப்பில் ஆழ்த்தி உள்ள கண்களுக்குத் தெரியாத அதிசய வீடு

by Staff / 25-03-2022 11:14:36am
முற்றிலும் கண்ணாடியால் கட்டப்பட்ட வீடு வியப்பில் ஆழ்த்தி உள்ள கண்களுக்குத் தெரியாத அதிசய வீடு

லண்டனில் கட்டப்பட்டுள்ள ஒரு வீடு யாருடைய கண்களுக்கும் தெரியாதபடி முற்றிலும் கண்ணாடிகளை வைத்து கட்டப்பட்டு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது ரீஷ்மாண்ட பகுதியில் கட்டப்பட்டுள்ள இந்த வீடு 2015ம் ஆண்டுக்கு முன்பு வரை சாதாரணமாக இருந்த நிலையில் அதன் பின்பு கட்டடக்கலை நிபுணர் ஒருவரால் சுற்றிலும் கண்ணாடிகளை வைத்து இருக்குமிடம் தெரியாதபடி மறு வடிவமைக்கப்பட்டது வீட்டின் உரிமையாளர் வெளியே நடக்கும் அனைத்தையும் வீட்டில் இருந்தவாறே பார்க்க இயலும் காண்போரை பிரமிக்க வைக்கும் இந்த கண்ணாடி வீட்டின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

 

Tags :

Share via