உக்ரைன் போரில் ரஷ்யா எந்த வித ரசாயன அணு ஆயுதங்களையும் பயன்படுத்தக்கூடாது என கடும் எச்சரிக்கை

by Staff / 25-03-2022 11:18:19am
உக்ரைன் போரில் ரஷ்யா எந்த வித ரசாயன அணு ஆயுதங்களையும் பயன்படுத்தக்கூடாது என கடும் எச்சரிக்கை


பெல்ஜியத்தின் பிரான்சிஸ் நகரில் நடைபெற்ற ஜி7 மாநாடுகளுக்கு பிறகு விடுவிக்கப்பட்ட அறிக்கையில்உக்ரேன் போரில் ரஷியா எந்தவித இரசாயன ஆயுதங்களையும் பயன்படுத்தக்கூடாது என்றும் கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள் பொறுப்பான முறையில் நடந்து கொள்ளவும் ஜி7 மாநாடு அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் வினியோகம் அதிகரிக்கவும் கச்சா எண்ணெய் விநியோகக் அமைப்பு முக்கிய பங்காற்றும் அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது

 

Tags :

Share via