உக்ரைனுக்கு 100 கோடி டாலர் மனிதாபிமான உதவி ஒரு லட்சம் பேருக்கு அடைக்கலம் அமெரிக்க அதிபர்

by Staff / 25-03-2022 11:26:37am
உக்ரைனுக்கு 100 கோடி டாலர் மனிதாபிமான உதவி ஒரு லட்சம் பேருக்கு அடைக்கலம் அமெரிக்க அதிபர்

உக்ரைனுக்கு கூடுதலாக 100 கோடி டாலர் மதிப்பிலான மனிதாபிமான உதவிகளை வழங்குவதாக ரஷ்ய ராணுவ நடவடிக்கையால் அகதிகளான ஒரு லட்சம் பேருக்கு அடைக்கலம் கொடுப்பதாகவும் அமெரிக்க அதிபருடன் தெரிவித்தார்.

பெல்ஜியம் தலைநகர் பிரன்சில் நேட்டொ நாடுகள் மாநாடு ஜி7 மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதில் பேசிய அமெரிக்க அதிபருடன் ரஷ்ய பாதுகாப்பு துறை நிறுவனங்கள் அதன் பிரதிநிதிகள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட 400 பேர் மீது புதிய பொருளாதார தடைகள் அறிவித்தார்.

ரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தியது உறுதியானால் தக்க பதிலடி கொடுப்போம் என்றார் சீனா மேற்கு நாடுகளுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்று தெரிவித்ததுடன்.

சீனாவின் பொருளாதாரம் ரஷ்யாவுடன் இருப்பதைவிட மேற்கு நாடுகளுடன் நெருக்கமாக பிணைக்கப்பட்டுள்ளன அதிபர் ஜின்பிங் புரிந்து கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார் .

ஜி 20 நாடுகளின் கூட்டமைப்பில் இருந்து ரஷ்யாவை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் ஜோ பைடன் குறிப்பிட்டார்

 

Tags :

Share via