ஹான் காங் ,, முதல் தென் கொரிய பெண்எழுத்தாளர் .இலக்கியத்திற்கான நோபல் பரிசை வென்றுள்ளார்

தென் கொரிய எழுத்தாளர் ஹான் காங் ,53, 2024 ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசை வென்றுள்ளார், "வரலாற்று அதிர்ச்சிகளை எதிர்கொள்ளும் மற்றும் மனித வாழ்க்கையின் பலவீனத்தை வெளிப்படுத்தும் கவிதை உரைநடைக்காக".
நோபல்பரிசு குழுவின் நிரந்தர செயலாளரான மேட்ஸ் மால்ம் வியாழக்கிழமை ஸ்டாக்ஹோமில் பரிசை அறிவித்தார். ஹான், நோபல் இலக்கிய பரிசை வென்ற முதல் தென் கொரிய18 வது பெண் எழுத்தாளர் ஆவார்.
Tags :