கிணற்றுக்குள் இருக்கும் தவளை உலகம் இவ்வளவுதான் என கருதி கொள்ளும் சீமான் ....பெ. சண்முகம்

by Editor / 16-07-2025 04:05:50pm
கிணற்றுக்குள் இருக்கும் தவளை உலகம் இவ்வளவுதான் என கருதி கொள்ளும் சீமான் ....பெ. சண்முகம்

வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட ரிதன்யா குறித்து பேசியபோது மாதர் சங்கத்தை சீமான் விமர்சித்தது சர்ச்சையானது. இந்நிலையில், இது குறித்து இன்று  தனது X பக்கத்தில் பதிவிட்ட மாநில சிபிஎம் செயலாளர் பெ. சண்முகம், "கிணற்றுக்குள் இருக்கும் தவளை உலகம் இவ்வளவுதான் என கருதி கொள்ளும். அதுபோல, தன்னை தவிர வேறு யாரும் தமிழ்நாட்டில் போராடுவதில்லை என்று சீமான் பிதற்றி கொண்டு திரிகிறார்" என பதிவிட்டுள்ளார்.

 

Tags :

Share via