வாட்ஸ் அப் சேவை முடக்கம்

by Staff / 25-10-2022 01:57:58pm
வாட்ஸ் அப் சேவை முடக்கம்

விரைவில் வாட்ஸ் அப் சரி செய்யப்படும் என மெட்டா நிறுவனம் அறிவிப்பு
சரிசெய்யும் பணிகள் நடைபெற்று வருவதாக மெட்டா நிறுவன செய்தி தொடர்பாளர் தகவல்
இந்தியா உட்பட பல நாடுகளில் வாட்ஸ் அப் சேவை முடங்கிய நிலையில் விளக்கம்
வாட்ஸ் - அப் மூலம் தகவல்களை அனுப்ப முடியாமலும், பெற முடியாமலும் பயனாளர்கள் தவிப்பு
 

 

Tags :

Share via

More stories

Logo