திமுக செயலாளர் கூட்டத்தில் மூன்று முக்கிய தீர்மானங்கள்

by Staff / 23-02-2024 04:23:06pm
திமுக செயலாளர் கூட்டத்தில் மூன்று முக்கிய தீர்மானங்கள்

சென்னையில் இன்று நடந்த திமுக செயலாளர் கூட்டத்தில், 'நாற்பதும் நமதே - நாடும் நமதே' என்ற முழக்கத்துடன் பரப்புரை கூட்டங்கள் நடத்திய திமுக நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம்;
பிப்ரவரி 26ஆம் தேதி முதல் 'இல்லந்தோறும் ஸ்டாலின் குரல்' என்ற தலைப்பில் வீடுவீடாக பரப்புரை தொடங்கும் தீர்மானம்; முதல்வரின் பிறந்த நாளையொட்டி மார்ச் 2, 3ஆம் தேதிகளில் அரசின் சாதனை மற்றும் பட்ஜெட் விளக்க கூட்டங்கள் நடத்தும் தீர்மானம் ஆகிய 3 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

 

Tags :

Share via