தமிழக மீனவர்கள் விடுவிக்க நடவடிக்கை: வைகோ வலியுறுத்தல்

by Staff / 23-02-2024 04:53:15pm
தமிழக மீனவர்கள் விடுவிக்க நடவடிக்கை: வைகோ வலியுறுத்தல்

இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ம. தி. மு. க பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். பாஜக பொறுப்பேற்ற பின் கடந்த 10 ஆண்டுகளில் 3, 076 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைதாகியுள்ளனர். மீனவர்கள் வேலை நிறுத்தத்தை பாஜக அரசு அலட்சியப்படுத்துவது கண்டிக்கத்தக்கது என்றும் அவர் தெரிவித்தார்.

 

Tags :

Share via