சீனாவின் EV பேட்டரி தொழில்நுட்பத்தில் புதிய கட்டுப்பாடு

உலகளாவிய மின்சார வாகன சந்தையில், பேட்டரிகளை உற்பத்தி செய்வதற்கான முக்கிய தொழில்நுட்பங்களுக்கு சீனா ஏற்றுமதி கட்டுப்பாடு விதித்துள்ளது. மின்சார வாகன பேட்டரிகளை உற்பத்தி செய்வதற்கும், பேட்டரிகளில் உள்ள கனிமமான லித்தியத்தை பதப்படுத்துவதற்கும் பயன்படுத்தப்படும் பல தொழில்நுட்பங்கள் அரசாங்கத்தின் ஏற்றுமதி கட்டுப்பாட்டு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. செலவு குறைந்த பேட்டரிகளை உருவாக்குவதில் சீனா முக்கிய சக்தியாக மாறியுள்ளது.
Tags :