பிரிட்டன் பணக்கார பட்டியலில் இந்திய வம்சாவழியினர்

by Staff / 22-05-2022 12:50:45pm
பிரிட்டன் பணக்கார பட்டியலில் இந்திய வம்சாவழியினர்

பிரிட்டன் பெரும் பணக்கார பட்டியலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இந்துஜா குடும்பம் முதலிடத்தில் உள்ளது. அவர்களின் சொத்து மதிப்பு 28 47 கோடி பவுண்டுகள் ஆகும் இது இந்திய ரூபாய் மதிப்பில் 2 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய். உருக்காலை தொழிலில் ஈடுபட்டு வரும் லட்சுமி மிட்டல் குடும்பம் 1700 கோடி பவுண்டுகள் சொத்து மதிப்புடன் ஆறாம் இடத்தில் உள்ளது. வேதாந்தா நிறுவனத்தின் தலைவர் அனில் அகர்வால் கோடி பவுண்ட் சொத்து மதிப்புடன் பதினாறாம் இடத்தில் உள்ளார். பிரிட்டன் நிதி அமைச்சர் ரிஸாத் 73 கோடி சொத்து மதிப்புடன் 220 இரண்டாவது இடத்தில் உள்ளார்.

 

Tags :

Share via

More stories