கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக கெஜ்ரிவால் அறிவிப்பு

by Editor / 18-07-2025 03:13:53pm
கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக கெஜ்ரிவால் அறிவிப்பு

கடந்த மக்களவை தேர்தலின் போது எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து இந்திய தேசிய ஜனநாயக உள்ளடக்கிய கூட்டணி (இந்தியா) என்ற பெயரில் கூட்டணி உருவாக்கினர். இது மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் 233 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இந்நிலையில் ‘இந்தியா’ கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது. இவர்கள், 2025 டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் தனித்து போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via