தமிழகத்திலும் NDA ஆட்சி சிறப்பாக இருக்கும் - தமிழிசை

பல மாநிலங்களில் NDA ஆட்சி நடக்கிறது. தமிழகத்திலும் NDA ஆட்சி சிறப்பாக இருக்கும் என பாஜக மூத்த தலைவர் சௌந்தரராஜன் கூறியுள்ளார். கோவையில் இன்று (ஜூலை 18) செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை, "தமிழகத்தில் பாஜக - அதிமுக கூட்டணியில் விரிசல் எதுவும் இல்லை. கூட்டணி ஆட்சி குறித்து நான் கருத்து கூற மாட்டேன். NDA-வில் பெரிய கட்சி இணையுமா? என்றால் எந்த கட்சி வந்தாலும் அது பிரமாண்ட கட்சி தான்" என்று தெரிவித்தார்.
Tags :