21-02-2022 ராசி பலன்கள்

by Editor / 20-02-2022 10:56:32pm
21-02-2022 ராசி பலன்கள்

மேஷம்
பிப்ரவரி 21, 2022

திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் மேம்படும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். பணிபுரியும் இடத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். அரசு தொடர்பான எதிர்பார்த்த உதவி கிடைக்கப் பெறுவீர்கள். எந்தவொரு செயலையும் சுறுசுறுப்புடன் செய்து முடிப்பீர்கள். வியாபாரம் தொடர்பான விஷயங்களில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். பொறுமை வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

அஸ்வினி : வாய்ப்புகள் மேம்படும். 

பரணி : பொறுப்புகள் கிடைக்கும். 

கிருத்திகை : சுறுசுறுப்பான நாள்.
---------------------------------------

ரிஷபம்
பிப்ரவரி 21, 2022

உத்தியோகம் தொடர்பான பணிகளில் பதவி உயர்வுக்கான சூழ்நிலைகள் அமையும். வழக்கு தொடர்பான விஷயங்களில் சாதகமான முடிவு கிடைக்கும். வர்த்தகம் சார்ந்த பணிகளில் சிந்தித்து செயல்படவும். வித்தியாசமான சிந்தனையும், அதை சார்ந்த முயற்சிகளும்     வெளிப்படும். பேச்சுக்களில் நிதானம் வேண்டும். நன்மை நிறைந்த நாள். 

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

கிருத்திகை : உயர்வான நாள். 

ரோகிணி : சிந்தித்து செயல்படவும். 

மிருகசீரிஷம் : நிதானம் வேண்டும்.
---------------------------------------

மிதுனம்
பிப்ரவரி 21, 2022

சுபகாரியம் தொடர்பான முயற்சிகளில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உத்தியோக பணியில் சக ஊழியர்களின் மூலம் அனுகூலமான சூழ்நிலை உண்டாகும். பெரிய மனிதர்களின் சந்திப்பால் நன்மை ஏற்படும். உடன்பிறந்தவர்களின் மூலம் எதிர்பார்த்திருந்த சில உதவிகள் சாதகமாக அமையும். பூர்வீக சொத்துக்களின் மூலம் மேன்மை உண்டாகும். சுபமான நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம் 

மிருகசீரிஷம் : மகிழ்ச்சியான நாள். 

திருவாதிரை : நன்மை ஏற்படும். 

புனர்பூசம் : மேன்மை உண்டாகும்.
---------------------------------------

கடகம்
பிப்ரவரி 21, 2022

உறவினர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். எதிர்பார்த்திருந்த சில உதவிகள் சாதகமாக அமையும். அரசுப் பணியில் இருப்பவர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். வெளியூர் செல்வது தொடர்பான முயற்சிகள் ஈடேறும். கொடுக்கல், வாங்கல் தொடர்பான பணிகளில் லாபகரமான சூழல் அமையும். பயணங்களால் புதுவிதமான அனுபவம் உண்டாகும். தன்னம்பிக்கை நிறைந்த நாள். 

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : மயில் நீலம்

புனர்பூசம் : உதவி கிடைக்கும்.

பூசம் : முயற்சிகள் ஈடேறும்.

ஆயில்யம் : அனுபவம் உண்டாகும்.
---------------------------------------

சிம்மம்
பிப்ரவரி 21, 2022

உத்தியோக ரீதியான பிரச்சனைகள் குறையும். தொழில், வியாபாரத்தில் மந்தநிலை காணப்படும். விளையாட்டு தொடர்பான செயல்பாடுகளில் ஈடுபாடு உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். வழக்கு தொடர்பான விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும். சிக்கலான செயல்களையும், சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். நிதானம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்

மகம் : மந்தமான நாள். 

பூரம் : நெருக்கம் அதிகரிக்கும்.

உத்திரம் : முன்னேற்றமான நாள்.
---------------------------------------

கன்னி
பிப்ரவரி 21, 2022

உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள். கடன் சார்ந்த நெருக்கடிகள் நீங்கும். சிலருக்கு புதிய வாகனம் வாங்குவது தொடர்பான முயற்சிகள் ஈடேறும். வியாபாரம் தொடர்பான பணிகளில் இருந்துவந்த போட்டிகள் குறையும். உடன்பிறந்தவர்களின் மூலம் ஆதாயம் ஏற்படும். நீண்ட நாட்களாக மனதை உறுத்திய பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். வரவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு 

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

உத்திரம் : நெருக்கடிகள் நீங்கும்.

அஸ்தம் : போட்டிகள் குறையும்.

சித்திரை : தீர்வு கிடைக்கும். 
---------------------------------------

துலாம்
பிப்ரவரி 21, 2022

புதிய தொழில்நுட்ப பொருட்களின் மீது ஆர்வம் அதிகரிக்கும். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் காலதாமதம் ஏற்படும். இனிமையான பேச்சுக்களின் மூலம் சாதகமான பலன்கள் உண்டாகும். வியாபாரத்தில் பணியாட்களால் சாதகமான சூழல் ஏற்படும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே புரிதல் மேம்படும். துணிவு வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

சித்திரை : ஆர்வம் அதிகரிக்கும். 

சுவாதி : சாதகமான நாள். 

விசாகம் : புரிதல் மேம்படும்.
---------------------------------------

விருச்சிகம்
பிப்ரவரி 21, 2022

கொடுக்கல், வாங்கலில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மனதிற்கு பிடித்தவர்களிடம் ஏற்பட்டிருந்த கருத்து வேறுபாடுகள் குறையும். கற்பனை சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். வர்த்தகம் தொடர்பான முதலீடுகளில் சிந்தித்து செயல்படவும். எண்ணிய காரியங்களைச் செய்து முடிப்பதில் அலைச்சல்கள் உண்டாகும். மகிழ்ச்சி நிறைந்த நாள். 

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

விசாகம் : இழுபறிகள் குறையும்.

அனுஷம் : சிந்தனைகள் அதிகரிக்கும்.

கேட்டை : அலைச்சல்கள் உண்டாகும். 
---------------------------------------

தனுசு
பிப்ரவரி 21, 2022

நண்பர்களுடன் பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். பொருட்சேர்க்கை உண்டாகும். பூர்வீக சொத்துக்களில் எதிர்பார்த்திருந்த ஆதாயம் ஏற்படும். உயர் அதிகாரிகளின் ஆலோசனை புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். ஆடம்பர பொருட்கள் மீதான ஈர்ப்பு அதிகரிக்கும். உடன்பிறப்புகள் ஆதரவாகச் செயல்படுவார்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்

மூலம் : ஆதாயம் ஏற்படும்.

பூராடம் : நம்பிக்கை மேம்படும்.

உத்திராடம் : ஈர்ப்பு அதிகரிக்கும்.
---------------------------------------

மகரம்
பிப்ரவரி 21, 2022

வாகனம் தொடர்பான பயணங்களில் புதுவிதமான அனுபவம் கிடைக்கும். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும்.  கடன் சார்ந்த இன்னல்கள் குறையும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். சமூகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் ஏற்படும். வியாபார பணிகளில் லாபம் மேம்படும். மதிப்பு மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்

உத்திராடம் : அனுபவம் மேம்படும்.

திருவோணம் : இன்னல்கள் குறையும். 

அவிட்டம் : வாய்ப்புகள் ஏற்படும்.
---------------------------------------

கும்பம்
பிப்ரவரி 21, 2022

பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். வியாபாரம் தொடர்பான பணிகளில் உள்ள நெருக்கடிகளை சமாளிப்பீர்கள். ஆன்மிகம் தொடர்பான பணிகளில் ஈடுபாடு ஏற்படும். மனதில் புத்துணர்ச்சியான சிந்தனைகள் உண்டாகும். உயர்கல்வி தொடர்பான தெளிவு ஏற்படும். புதிய முயற்சிகளில் வெற்றிகள் கிடைக்கும். தடைகள் குறையும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு

அவிட்டம் : அனுகூலமான நாள். 

சதயம் : நெருக்கடிகள் குறையும்.

பூரட்டாதி : தெளிவு ஏற்படும்.
---------------------------------------

மீனம்
பிப்ரவரி 21, 2022

தனவருவாயில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலைகள் காணப்படும். குடும்ப விவகாரங்களை மற்றவரிடம் பகிர்வதை குறைத்துக் கொள்வது நல்லது. உயர் அதிகாரிகளிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்துக் கொள்ளவும். வியாபார பணிகளில் மந்தமான சூழ்நிலை காணப்படும். இயந்திரம் தொடர்பான பணியில் இருப்பவர்கள் பொறுமையுடன் செயல்பட வேண்டும். சிந்தித்து செயல்பட வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

பூரட்டாதி : ஏற்ற, இறக்கமான நாள்.

உத்திரட்டாதி : அனுசரித்து செல்லவும்.

ரேவதி : மந்தமான நாள்.

(21-02-2022) ராசி பலன்கள்

Tags :

Share via