ஏழு நாட்களுக்கு வானம் மேகம் ஊட்டத்தோடு காணப்படும். சில இடங்களில்மழை இன்று பெய்யும்

by Admin / 19-11-2024 03:50:59pm
 ஏழு நாட்களுக்கு வானம் மேகம் ஊட்டத்தோடு காணப்படும். சில இடங்களில்மழை இன்று பெய்யும்

வடகிழக்கு பருவமழையின் காரணமாக இன்றிலிருந்து19.11.24 இன்னும் ஏழு நாட்களுக்கு வானம் மேகம் ஊட்டத்தோடு காணப்படும் என்றும் சில இடங்களில் இடியுடன் கூடிய மழை இன்று பெய்யும் என்றும் நாளை வானம் அதிகாலையில்மேகமூட்டத்தோடு காணப்படும் என்றும் 21, 22 ,23- தேதிகளில் இதே நிலை நீடிக்கும் என்றும் 24- ஆம் தேதி மேகமூட்டமானது முழுமையாக இல்லாமல் பாதி மூடிய நிலையில் இருக்கும் என்றும்  25 ஆம் தேதிகளில் மேகம் வானம் மூட்டத்தோடு இருப்பதோடு சில இடங்களில் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக இந்திய வானிலை நிலையம் தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via