நகர்ப்புற உள்ளாட்சி மன்ற தேர்தல் பிரச்சாரம் கன்னியாகுமரிக்கு வந்த காங்கிரஸ் தலைவர்

by Editor / 10-02-2022 12:14:17am
நகர்ப்புற உள்ளாட்சி மன்ற தேர்தல் பிரச்சாரம் கன்னியாகுமரிக்கு வந்த காங்கிரஸ் தலைவர்

தமிழகத்தில்  நடைபெறவிருக்கின்ற நகர்ப்புற உள்ளாட்சி மன்ற தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்வதற்காக குமரி மாவட்டத்திற்கு வருகை தந்த தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தேர்தல் பார்வையாளராக நியமிக்கப்பட்ட .ரமேஷ் சென்னிதலா அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் செயலாளர் சிரிவல்ல பிரசாத் ஆகியோருக்கு நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் தலைமையில் குமரி மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பாக சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
 

 

Tags : The Congress leader who came to Kanyakumari for the urban local body election campaign

Share via