இமாச்சல் பிரதேச நிவாரண பணிகளுக்காக ரூ. 10 கோடி நிதி ஒதுக்கி தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

by Staff / 03-09-2023 04:19:25pm
இமாச்சல் பிரதேச நிவாரண பணிகளுக்காக ரூ. 10 கோடி நிதி ஒதுக்கி தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

இமாச்சல் பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் நிலச்சரிவு, வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர் சம்பவங்கள் நிகழ்ந்தன இதனால பெரிதும் பாதிக்கப்பட்டது.இதையடுத்து தமிழக முதல்வர் ஸ்டாலின் இமாச்சல் பிரதேசம் நிவாரண பணிகளுக்காக ரூ. 10 கோடி ஒதுக்கியுள்ளதாக இமாச்சல் முதல்வருக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.ஸ்டாலின் கூறியது, இமாச்சல் அரசுக்கு உதவ தமிழக அரசும் மக்களும் எப்போதும் தயராக இருக்கிறோம். எந்த உதவி தேவைப்பட்டாலும் தன்னை தொடர்பு கொள்ள தயங்க வேண்டாம் என்றார்.
 

 

Tags :

Share via

More stories