அதிமுக அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ

அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரை மாவட்டத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறுகையில், “2026இல் நடைபெறவுள்ள சட்டமன்ற பொதுத் தேர்தலில் அதிமுக பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும். சாத்தான்குளம் சம்பவத்தை விட மோசமானது சிவகங்கை மடப்புரம் சம்பவம். திமுக கூட்டணி கட்சியினரின் மெளனத்திற்கு பொதுமக்கள் தான் பதில் சொல்ல வேண்டும். தேர்தல் சமயத்தில் அவர்கள் நல்ல பதிலை கொடுப்பார்கள்" என்றார்.
Tags :