இன்று முக்கிய அறிவிப்பை முதல்வர் வெளியிடவாய்ப்பு..?

by Editor / 05-01-2022 12:25:08am
இன்று  முக்கிய அறிவிப்பை முதல்வர் வெளியிடவாய்ப்பு..?

வார இறுதிநாட்களான வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்துவிதமான வழிபாட்டுத்தலங்களிலும் பக்தர்கள் கூடுவதற்கு தடை விதிக்கவும்,பள்ளிகளில் அனைத்து வகுப்புகளையும் (1 முதல் 12 வரை) மறுபடியுமாக ஆன்லைன் மூலமாகவும், கல்லூரிகளில் சுழற்சிமுறையிலும்  நடத்திடுவது குறித்து தமிழக அரசு ஆலோசித்து வருவதாக ஒரு  தகவல் வெளியாகியுள்ளது.மாலை சட்டமன்ற கூட்டத்தொடரில் இதுகுறித்த இறுதிகட்ட தகவல்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படலாம்எனவும் கூறப்படுகிறது.

இன்று  முக்கிய அறிவிப்பை முதல்வர் வெளியிடவாய்ப்பு..?
 
Tags :

Share via

More stories