‘காருக்குள் இளம்பெண் சடலம்’ - பதறவைக்கும் சம்பவம்

by Staff / 11-05-2024 04:23:50pm
‘காருக்குள் இளம்பெண் சடலம்’ - பதறவைக்கும் சம்பவம்

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தைச் சேர்ந்தவர் இளம்பெண் பிரின்சிக்கும் திவாகர் என்பவருக்கு தகாத உறவு இருந்துள்ளது. ஒருகட்டத்தில் இந்த உறவை முறித்துக்கொள்ள திவாகர் கூறியுள்ளார். இதற்கு பிரின்சி மறுக்கவே, தனது நண்பர் இந்திரகுமாருடன் சேர்ந்து இளம்பெண்ணை திவாகர் கொலை செய்துள்ளார். பின்னர், அந்த சடலத்தை புதைக்க மண்வெட்டியை காரில் எடுத்து வைத்து, பல்லடத்தில் இருந்து கொடைரோடு வரை இடம் தேடி வந்துள்ளனர். அப்போது அவர்கள் போலீசில் இன்று சிக்கியது தெரியவந்துள்ளது.

 

Tags :

Share via