மு.க.ஸ்டாலின் கைது செய்யப்படுவார்.. அரவிந்த் கெஜ்ரிவால்

மோடி மீண்டும் பிரதமரானால் மம்தா பானர்ஜி, மு.க.ஸ்டாலின், உத்தவ் தாக்கரே உள்ளிட்ட தலைவர்களையும் பிரதமர் மோடி ஜெயிலுக்கு அனுப்பிவிடுவார். மோடியின் திட்டத்தை எல்லாம் முறியடித்து 'இந்தியா' கூட்டணி அரசு ஆட்சி அமைக்கும் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். மேலும் மோடி நடைமுறைப்படுத்த இருப்பது அனைத்தும் ஆபத்தான திட்டங்கள் என அவர் கூறியுள்ளார். சிறையில் இருந்து ஜாமினில் வெளியே வந்த அரவிந்த் கெஜ்ரிவால் தேர்தல் பிரச்சாரத்தி ஈடுபட்டுள்ளார்.
Tags :