“காலை உணவுத் திட்டம் புதிய கல்வி கொள்கையில் உள்ளது”அண்ணாமலை பேட்டி

2020-ம் ஆண்டு வெளியிடப்பட்ட மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையில் மாணவர்களுக்கு காலை உணவு வழங்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டியளித்துள்ளார். சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, "புதிய கல்வி கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துவிட்டு, அதில் உள்ள அனைத்து அம்சங்களையும் திமுக அரசு மாநில கல்வி கொள்கை என்ற பெயரில் வெளியிட்டுள்ளது வேடிக்கையானது" என விமர்சித்துள்ளார்.
Tags :