திமுக அமைச்சர் ஆபாச பேச்சு

by Editor / 15-03-2025 03:13:12pm
திமுக அமைச்சர் ஆபாச பேச்சு

உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் எதிர்கட்சிகளை ஆபாச வார்த்தையால் விமர்சித்ததால் சர்ச்சை வெடித்துள்ளது. சென்னையில் நடைபெற்ற SFI மாநில கல்வி உரிமை பாதுகாப்பு கருத்தரங்கில் உரையாற்றிய கோவி செழியன், திமுக கூட்டணி பலமாக உள்ளதை சுட்டிக்காட்டி பேசினார். பலமாக உள்ள திமுக கூட்டணியில் இருந்து இடதுசாரி இயக்கங்களை பிரிக்க எதிர்கட்சிகள் முயற்சி செய்வதாக கூறிய அவர், ஆபாச வார்த்தையால் எதிர்கட்சிகளை விமர்சித்தார்.

 

Tags :

Share via