சோனியா காந்தி புதிய தலைவரான கார்கேவிடம் தலைவர் பதவிக்கான பொறுப்பை ஒப்படைக்கிறார்.

by Editor / 26-10-2022 08:41:01am
சோனியா காந்தி புதிய தலைவரான கார்கேவிடம் தலைவர் பதவிக்கான பொறுப்பை ஒப்படைக்கிறார்.

காங்கிரஸ் தலைவர் பதவிக்கு சமீபத்தில் நடந்த தேர்தலில், மல்லிகார்ஜுன கார்கே வெற்றி பெற்றார். இதன்மூலம், 24 ஆண்டுகளுக்குப் பிறகு நேரு குடும்பத்தை சாராத ஒருவர் மீண்டும் காங்கிரஸ் தலைவராக உள்ளார். டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் இன்று நடக்கும் விழாவில், தலைவர் பதவியை கார்கே ஏற்கிறார். இதில், கட்சியின் தற்போதைய இடைக்கால தலைவர் சோனியா காந்தி பங்கேற்று, தலைவர் பதவிக்கான பொறுப்பை கார்கேவிடம் ஒப்படைக்க உள்ளார்.

 

 

Tags :

Share via

More stories