எச். ராஜாவின் மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்
பாஜக மூத்த தலைவர் எச். ராஜா திருப்பரங்குன்றம் மலை தொடர்பாக அண்மையில் நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டார். இதில் பேசிய அவரின் கருத்துக்கள் மத மோதலை தூண்டும் வகையில் இருந்ததாக அவர் மீது வழக்குப்பதிவு செய்து, விசாரணைக்கு ஆஜராக காவல்துறை நோட்டிஸ் வழங்கி இருந்தது. இதை எதிர்த்து எச். ராஜா வழக்கு தொடர்ந்த நிலையில், மனுவை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம், காவல்துறை விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
Tags :



















