பிரதமர் தம் தாயார் ஹீராபென்னின் ஓவியத்தைப் பெற்றுக் கொண்டாா்
இமாச்சலப் பிரதேசத்தில் நடைபெற்ற பேரணியில் பங்கேற்றுவிட்டுத் திரும்பிய பிரதமர் நரேந்திர மோடிதனது காரை நிறுத்தினார், சிம்லாவில் பெண் வரைந்த பிரதமர் தாயார் ஹீராபென்னின் ஓவியத்தைப் பெற்றுக் கொண்டு . அந்தபெண்ணிடம் ஓவியம் வரைவதற்கு எவ்வளவு நேரம் ஆச்சு என்று பிரதமர் இந்தியில் கேட்க, “ஒரே நாளில் செய்துவிட்டேன் (ஏக் தின் மெய்ன் பனாயா)” என்று பதிலளித்தார் திரும்புவதற்கு முன். அந்தபெண்ணின் அன்பான சைகைக்கு நன்றி தெரிவித்தார்.மத்தியில் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலானதேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கத்தின் எட்டு ஆண்டு நிறைவைக் குறிக்கும் நிகழ்வான 'கரிப் கல்யாண் சம்மேளனில்' கலந்துகொண்டு சிம்லாவில் உள்ள ரிட்ஜ் மைதானத்தில் பல்வேறு அரசு திட்டங்களின் பயனாளிகளுடன் பிரதமர் கலந்துரையாடினார் - அப்பொழுது பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின் 11வது தவணையையும் அவர் வெளியிட்டார்.
Tags :



















