குண்டாறு நீர்த்தேக்க பகுதியில் அமைச்சர் நேரு ஆய்வு

தென்காசி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியான செங்கோட்டை தாலுகா புதூர் பேரூராட்சிக்குட்பட்ட கண்ணுபுலி மெட்டு கிராமம்குண்டாறு நீர் தேக்கபகுதியாகும் குற்றாலம் வரும் சுற்றுலா பயணிகள் குண்டார் நீர் தேக்கத்தில் வந்து பொழுது போக்கிவிட்டு செல்வது வழக்கமாக இருந்து வருகின்றது இதன் தொடர்ச்சியாக குண்டாறு நீர்த்தேக்க பகுதியில் சாலை அமைப்பது குறித்து புதூர் பேரூராட்சி மன்ற தலைவர் ரவிசங்கர் ஏற்கனவே கோரிக்கை மனு அளித்திருந்தார் அதன் தொடர்ச்சியாக அமைச்சர் கே என் இன்று ஆய்வு மேற்கொண்டார்.
Tags :