ராமர் சேது தரிசனத்துடன் ஆசீர்வாதமும் கிடைத்தது

by Admin / 06-04-2025 11:48:18pm
 ராமர் சேது தரிசனத்துடன் ஆசீர்வாதமும் கிடைத்தது

: பிரதமர் தனது எக்ஸ் பக்கத்தில் இலங்கையில் இருந்து திரும்பி வரும் வழியில் ராமர் சேது தரிசனத்துடன் ஆசீர்வாதமும் கிடைத்தது என்றும் அயோத்தியில் சூரிய திலகம் நடந்த அதே நேரத்தில் ராமர் பாலத்தின் தரிசனம் தற்செயலாக கிடைத்தது. இருவரின் தரிசனம் பெறுவது பாக்கியமே. நம் அனைவரையும் ஒன்றிணைக்கும் சக்தியாக உள்ள ஸ்ரீ ராமரின் ஆசிர்வாதம் எப்போதும் நம் மீதும் நிலைத்திருக்கட்டும் என்று தெரிவித்துள்ளார்.

 ராமர் சேது தரிசனத்துடன் ஆசீர்வாதமும் கிடைத்தது
 
Tags :

Share via