ரயில் தண்டவாளங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதால் 1500 பயணிகள் தவிப்பு .

அசாமின் திமா ஹசாவ் மாவட்டத்தில் உள்ள நியூ ஹஃப்லாங்கின் கன மழையால் பெரும் வெள்ளபெருக்கு நில சரிவு .ரயில் தண்டவாளங்கள் வெள்ளத்தில் நில சரிவில் அடித்து செல்லப்பட்டதால் 1500 பயணிகள் தவிப்பு .
Tags : 1500 passengers stranded due to floods