பிறந்த நாளுக்காக முன்கூட்டியே முதல்வரிடம் ஆசிபெற்ற கே.என்.நேரு

by Staff / 09-11-2022 04:06:28pm
பிறந்த நாளுக்காக முன்கூட்டியே முதல்வரிடம் ஆசிபெற்ற கே.என்.நேரு

நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேரு நாளை (நவம்பர் 9) 69வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதையொட்டி இன்றே முதல்வர் ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து அவர் ஆசிபெற்றார். பிறந்த நாளை ஒட்டி சொந்த ஊரான திருச்சி செல்லவுள்ளதால் முன்கூட்டியே முதல்வரிடம் அமைச்சர் கே.என்.நேரு ஆசிபெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

Tags :

Share via

More stories