சங்கரன்கோவில் நகரத் பாரதிய ஜனதா கட்சி தலைவர் நியமனத்தில் தொண்டர்கள் அதிருப்தி.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகர பாரதிய ஜனதா கட்சி கூட்டத்தில் பலர் வெளி நடப்பு. சங்கரன்கோவில் நகர பாரதிய ஜனதா கட்சியின் கூட்டத்தில் புதிய நகர தலைவராக உதயகுமார் என்பவரை மாவட்டத் தலைவர் ஆனந்தன் அய்யாசாமி அறிவித்தார்.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கட்சி தொண்டர்கள் பலர் வெளிநடப்பு செய்தனர். கட்சிக்காக நீண்ட காலம் உழைத்த நபர்களை புறக்கணித்து விட்டு புதியவர்களை பொறுப்பாளர்களாக நியமிப்பதாக அவர்கள் குற்றம் சாட்டினர் .
Tags : சங்கரன்கோவில் நகரத் பாரதிய ஜனதா கட்சி தலைவர் நியமனத்தில் தொண்டர்கள் அதிருப்தி.